Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாம்பன் பாலத்தின் மீது அந்தரத்தில் நின்ற சுற்றுலா வேன்!

அருப்புகோட்டையில் இருந்து இராமேஸ்வரம் வந்த சுற்றுலாவேன் பாம்பான் சாலை பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி அந்தரத்தில் நிற்கின்றது.  பாலத்தின் மீது அந்த சுற்றுலாவேன் மோதியதில் பாலத்தின் தடுப்புச் சுவர் உடைந்தது.

 

 

 

வேனில் இருந்த 14 பேரும்  அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர். அவரகள் அனைவரும் மாற்று வாகனம் மூலம் ராமேஸ்வரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தடுப்புச் சுவரை உடைத்து நிற்கும் வேனை மீட்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். 

Pamban accident

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close