Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தாமிரபரணியைச் சுத்தம் செய்த இளைஞர் பட்டாளம்!

நெல்லை மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்த 'தாமிரபரணியின் சொந்தங்கள்' என்ற அமைப்பினர் தாமிரபரணி ஆற்றின் அம்மன் படித்துறையில் சுத்தப்படுத்தும் பணியில்.ஈடுபட்டனர். ஆற்றினுள் கிடந்த துணிகள், பிளாஸ்டிக்குகள், மது பாட்டில்கள் உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்தினர். இதில், ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

Nellai

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close