Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'சொன்னாங்க செய்தோம்'- தெர்மாகோல் தோல்வி குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ கலகல பேட்டி

வைகை அணையில் உள்ள நீர் ஆவியாவதைத் தடுக்க தெர்மாகோல் வைத்து தண்ணீரை மூடும் திட்டத்தை அமைச்சர் செல்லூர் ராஜூ அண்மையில் தொடக்கிவைத்தார். தண்ணீரில் போட்ட தெர்மாகோல் அடுத்த சில நிமிடத்திலேயே கரை ஒதுங்கியது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த 10 லட்சம் ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், தெர்மாகோல் திட்டம் தோல்விகுறித்து நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களிடம் விளக்கிய அமைச்சர் செல்லூர் ராஜூ, இரண்டு மூன்று அதிகாரிகள் சொன்னதை வைத்து தெர்மாகோல் திட்டத்தைத் தொடக்கிவைத்தோம். அதில் சில குறைபாடு இருந்தது. அன்றைய ஏற்பாடு தவறாக இருந்திருக்கலாம். ஆனால், எதிர்காலத்தில் நீர்நிலையைக் காக்க என்ன நடவடிக்கை எடுத்தால் சிறப்பாக இருக்கும் என்பதை ஆய்வு செய்வோம்" என்று கூறினார். அவரது பேட்டியை முழுமையாக கேட்க வீடியோவை க்ளிக் செய்யுங்கள்...

 

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close