Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உதிரிப்பாகங்களால் உருவான ஜல்லிக்கட்டு காளை! மதுரை மாநகராட்சியின் புதிய முயற்சி

மதுரை மாநகராட்சியில் உபயோகப்படுத்தாத வாகனத்தின் பாகங்களைக் கொண்டு கலையம்சத்தோடு சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

மதுரை

மதுரையில் மாநகராட்சிக்குச் சொந்தமான வாகனங்கள் பல உபயோகப்படுத்தப்படாமல் இருந்தது. இதை ஆக்கபூர்வமாக பயன்படுத்தும் முயற்சியாக அவைகளைக் கொண்டு சிலைகள் செய்வதாக திட்டமிடப்பட்டது. இதையடுத்து தேவையற்ற உதிரிப்பாகங்களைக் கொண்டு மான், புறா, சேவல் உள்ளிட்ட சிலைகளை கலையம்சத்துடன் உருவாக்கியுள்ளனர்.

இப்பணிகளில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த நவீன கலைப் பொருள் செய்பவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் முக்கியமாக காந்தி சிலை, மதுரைக்கே உரிதான ஜல்லிக்கட்டு காளை உள்ளிட்ட சிலைகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகளை மாநகராட்சி பூங்கா மற்றும் தமுக்கம் மைதானத்தில் நிரந்தரமாக வைக்க திட்டமிட்டுள்ளதாக மாநகராட்சி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close