Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னை மழையில் வழுக்கும் வாகனங்கள் - காரணம் என்ன?

பல மாதங்கள் கழித்து, சென்னையில் இன்று ஆங்காங்கே நல்ல மழையும், சில இடங்களில் லேசான தூறலும் சற்றே இதம்தந்து வருகிறது. இதையடுத்து, சென்னை கோடம்பாக்கம் முதல் வடபழனி வரையுள்ள சாலை, பழைய மகாபலிபுரம் சாலை, மற்றும் நகரத்தில் இருக்கும் பல்வேறு சாலைகளில் எண்ணெய்ப் படலம் வெளியேறியது. இதனால், இருசக்கர வாகனத்தில் வந்த பலர், சாலையில் வழுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகினர்.

விபத்து நடந்த பகுதிகளுக்கு காவல் துறையினர் சென்று, எண்ணெய்ப் படலத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். திடீரென்று இந்த எண்ணெய்ப் படலம் எப்படி வந்தது என்று பொதுமக்கள் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்துள்ளனர். 

பொதுவாக, கன மழை பொழியும்போது, தார்ச்சாலையில் இருக்கும் எண்ணெய்ப் படலம் முற்றிலுமாகப் போய்விடும். ஆனால், தூறல் மழையின்போது, எண்ணெய்ப் படலம் சாலையில் அப்படியே தேங்கிவிடுமாம். இதனால்தான், இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் செல்லும்போது, பிரேக் பிடித்தால் வழுக்கி விழுந்துவிடுகிறார்கள். அதிலும், சிறிய டயர் என்றால் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close