Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பச்சைப்பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்!

கள்ளழகர் சற்று முன் வைகையாற்றில் பச்சைப்பட்டு உடுத்தி இறங்கினார்.  அதைப் பார்த்து, பக்தர்கள் பரவசத்துடன் கோவிந்தா கோஷத்துடன் ஆர்ப்பரித்தனர். 

kallazhagar

கடந்த திங்கள்கிழமை அழகர் கோயிலிருந்து கிளம்பிய கள்ளழகரான சுந்தரராஜப்பெருமாள், பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளினார். இன்று காலை 7 மணிக்கு, வீரராகவப்பெருமாள் இவரை வரவேற்றுக் காத்திருக்க ஆற்றில் இறங்கினார். இந்த அற்புதக் காட்சியைக் காண லட்சக்கணக்கான மக்கள் நேற்று இரவு முழுவதும் வைகைக் கரையோரம் காத்துக்கிடந்தனர்.

 

 

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close