Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒரு சில நாள்களில் சுரங்கவழிப்பாதையில் மெட்ரோ ரயில் சேவை..!

சென்னை திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரையிலான சுரங்கவழி மெட்ரோ ரயில் சேவை, ஞாயிற்றுக்கிழமை(14-05-2017) முதல் தொடங்க உள்ளது. 


சென்னை மாநகரில் மெட்ரோ ரயில் சேவை அமைப்பதற்கு, கடந்த தி.மு.க ஆட்சியின்போது அனுமதி வழங்கப்பட்டது. இதற்கான பணிகள் அப்போது தொடங்கப்பட்டது. அ.தி.மு.க ஆட்சியின்போது, முதற்கட்டமாக கோயம்பேட்டிலிருந்து பரங்கிமலை வரையிலான உயர்மட்ட பாதையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது. அடுத்த கட்டமாக, சின்னமலை முதல் விமானநிலையம் வரையிலான வழித்தடம் தொடங்கப்பட்டது. இந்த நிலையில், மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையர் அனுமதியளித்ததைத் தொடர்ந்து, வரும் ஞாயிற்றுக்கிழமை(14-05-2017) முதல் திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரையிலான  சுரங்கப்பாதையில், மெட்ரோ ரயில் சேவை தொடங்க உள்ளதைத் தொடர்ந்து தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், மெட்ரோ ரயில் நிலைய வசதிகள், பாதுகாப்புகள்குறித்து நேரில் ஆய்வுசெய்தார். 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close