Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிளஸ்2 ரிசல்ட் : முதலிடம், கடைசி இடம் பிடித்த மாவட்டங்கள் எவை?

தமிழகம், புதுச்சேரியில் 92.1 சதவிகித மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைவிட 0.7 சதவிகிதத் தேர்ச்சி  அதிகரித்துள்ளது. மாணவர்களைவிட 5.2 சதவிகித மாணவிகள் தேர்ச்சிபெற்றுள்ளனர்.  94.5 சதவிகித மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 89.3 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

DPI


தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 86 சதவிகிதம் ஆகும். குறிப்பாக, தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப் பாடங்களில், இந்த ஆண்டு யாரும் 200 மதிப்பெண் எடுக்கவில்லை. தேர்ச்சி விகிதத்தில், தமிழகத்தில் விருதுநகர் முதல் இடம் பிடித்துள்ளது. கடலூர் கடைசி இடம் பிடித்துள்ளது. கோவை மற்றும் தஞ்சாவூரில் ரிசல்ட் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

 

மாவட்ட வாரியாக தேர்ச்சி விகித விவரம் :

1. கன்னியாகுமரி - 95.75
2. திருநெல்வேலி - 96.08
3. தூத்துக்குடி- 96.44
4. ராமநாதபுரம்- 96.77
5.சிவகங்கை-96.18
6. விருதுநகர்-97.85
7. தேனி 95.93
8 மதுரை- 93.61
9.திண்டுக்கல் -92.80
10. ஊட்டி-92.06
11. திருப்பூர்-96.05
12. கோவை-95.83
13. ஈரோடு-96.69
14. சேலம் -92.89
15. நாமக்கல்-96.40
16.கிருஷ்ணகிரி- 88.02
17. தருமபுரி-92.23
18. புதுக்கோட்டை-92.16
19. கரூர்-94.96
20 அரியலூர்- 88.48
21. பெரம்பலூர்-93.54
22. திருச்சி-95.50 
23. நாகை- 88.08
24. திருவாரூர்- 88.77
25. தஞ்சாவூர்- 92.47
26.விழுப்புரம்-86.36
27. கடலூர்-84.86
28. திருவண்ணாமலை-91.84
29. வேலூர்-84.99
30. காஞ்சிபுரம்-88.85
31. திருவள்ளூர்- 87.57
32. சென்னை-92.99


+2 Result

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close