Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அடையாற்றில் ஆண் சடலம்! தற்கொலையா என போலீஸ் விசாரணை

அடையாற்றில், ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தற்கொலைசெய்துகொண்டாரா என்பதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Male dead body


அடையாறு திரு.வி.க பாலம் அருகே, ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று மிதந்தது.  அதைப் பார்த்த பொதுமக்கள், அதிர்ச்சியடைந்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு அடையாறு போலீஸார் வந்தனர். அவர்கள், ஆம்புலன்ஸ் மற்றும் கிரேன் ஆகியவற்றை சம்பவ இடத்துக்கு வரவழைத்து, சடலத்தை மீட்டனர்.

Koovam


இதனையடுத்து, சடலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு, பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இறந்தது யார்?  ஊர் விவரம்குறித்து, அடையாறு போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், ஆற்றில் குதித்து தற்கொலைசெய்துகொண்டாரா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close