Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு!

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

TNPSC

துணை கலெக்டர், போலீஸ் துணை சூப்பிரண்டு,  உதவி வணிகவரி அலுவலர், மாவட்டப் பதிவாளர்கள் ஆகிய பொறுப்புகளில் 74 காலிப் பணிகளுக்கான, முதல்நிலைத் தேர்வு கடந்த 2015ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் நடந்தது. இதையடுத்து, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு, முதன்மை தேர்வுகள்  கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்தது.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் குரூ‌ப் 1, முதன்மை தே‌ர்வு முடிவு வெ‌ளி‌யிட‌ப்ப‌ட்டு‌ள்ளது. இந்த முடிவுகளை www.tnpsc.gov.in என்ற இணையதளத்துக்கு சென்று, தெரிந்து கொள்ளலாம். இதையடுத்து, இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு, வருகின்ற ஜூன் 5 முதல் 9ஆம் தேதி வரை, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close