Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

17 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு: ஐந்து பேர் டி.ஐ.ஜிக்களாக பொறுப்பேற்கின்றனர்..!

ips

17 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவை உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார். 2003 பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரிகளான சுதாகர், பாலகிருஷ்ணன், அஸ்வின் கோட்னிஸ், அமித்குமார் சிங், பிரதீப் குமார் உட்பட 5 பேர் டி.ஐ.ஜிக்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

ips

மேலும், 2004 பேட்ச்சை சேர்ந்த எஸ்.பிக்கள் ஏ.கே. செந்தில்வேலன், அஸ்ரா கார்க், அவினாஷ்குமார், பாபு, செந்தில்குமார், துரைகுமார், மகேஷ்வரி, ஆசியம்மாள், ராதிகா, லலிதா லட்சுமி, ஜெயகௌரி, காமினி உள்ளிட்ட 17 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் டி.ஜ.ஜி செலக்‌ஷன் கிரேடுக்கான தகுதியை பெற்றுள்ளனர். கூடிய விரைவில் டி.ஐ.ஜிக்களாக பொறுப்பேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close