Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புதுப்பிக்கப்படும் பேருந்து நிறுத்தங்கள்... தன்னார்வலர்களின் அசத்தல் முயற்சி!

மோசமான நிலையில் காட்சியளித்த திருவல்லிக்கேணி பேருந்து நிறுத்தத்தை வண்ணம் பூசி புதுப்பித்துள்ளனர் கேர் அன்ட் வெல்ஃபேர் தன்னார்வத் தொண்டர்கள்.

பணி

சென்னையில் மோசமான நிலையில் குப்பைகள் நிறைந்து காணப்படும் பேருந்து நிறுத்தங்களை கேர் அன்ட் வெல்ஃபேர் தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் சுத்தம் செய்து வருகின்றனர். ரத்த தானம், போக்குவரத்தை சரி செய்வது, எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவுவது என தொடர்ந்து சமூகப் பணிகள் ஆற்றி வருகின்றனர். இவர்களது அடுத்த நடவடிக்கையாக சென்னையில் உள்ள பேருந்து நிறுத்தங்களைச் சுத்தம் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இதனிடையே இவர்கள் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பேருந்து நிறுத்தத்தை  சுத்தம் செய்துள்ளனர். சுமார் இரண்டரை மணி நேரத்தில் 12 தன்னார்வலர்கள் இணைந்து புதுப்பிக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். 'இதுவரை கோயம்பேடு, சாலிகிராமம், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பேருந்து நிறுத்தங்களைப் புதுப்பித்து வருகிறோம். மாணவர்கள், பணிபுரிபவர்கள் என பலர் இப்பணியில் இணைந்துள்ளனர்' எனக் கூறுகிறார் கேர் அன்ட் வெல்ஃபேர் அமைப்பைச் சேர்ந்தவர் ஒருவர்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close