Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னை போலீஸ் கமிஷனர் கரண் சின்ஹா அதிரடி மாற்றம்: 17 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டனர்

police

சென்னை காவல்துறை ஆணையர் கரன்சின்ஹா உட்பட 17 ஐ.பி.எஸ் உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாநகர காவல்துறை ஆணையராக இருந்த ஜார்ஜ் மாற்றப்பட்டு, அப்பதவிக்கு கரண் சின்ஹா நியமிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று 17 ஐ.பி.எஸ் உயர்அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.

police

அதில், சென்னை காவல்துறை ஆணையராக பதவி வகித்து வந்த கரண் சின்ஹா, சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்துக்கு மாற்றப்பட்டார். சென்னை மாநகர புதிய காவல்துறை ஆணையராக ஏ.கே.விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கோவை மாநகர ஆணையராக பணியாற்றியவர். மேலும், சென்னை மாநகர துணை ஆணையராக சாம்சன் நியமிக்கப்பட்டுள்ளார். 

pol

மதுரை நகர போக்குவரத்து துணை ஆணையராக மணிவண்ணன், மெட்ரோ ரயில் தலைமை பாதுகாப்பு அதிகாரியாக ஜெயகௌரி, காவல்துறை தலைமையிடத்துக்கு எம்.ரவி, சேலம் போக்குவரத்துக்கழக தலைமை லஞ்ச ஒழிப்பு அதிகாரியாக ஜெயஸ்ரீ, சுனில் குமார் சிங் உட்பட 17 அதிகாரிகள் புதிய பதவிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.  

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close