Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இயங்காத பேருந்துகள்: கோவை - சென்னை இடையே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

train

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த அறிவிப்பால் அரசுப் பேருந்து இயக்கம் பெரிதும் தடைப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மக்கள் ரயில் பயணங்களை மேற்கொள்ள ரயில் நிலையங்களில் குவியத்தொடங்கியுள்ளனர். இதனால், சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, தென்னக ரயில்வே சார்பில் கோவையிலிருந்து சென்னைக்கு இன்று காலை முன்பதிவில்லாத சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தலைவர் கேட்டுக்கொண்டதன் பெயரில், கோவையில் இருந்து சென்னைக்கும், மீண்டும் அதேபோல் சென்னையில் இருந்து கோவைக்கும் சிறப்பு இரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, அரக்கோணம் ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. டிக்கெட் கவுன்டர்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close