Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ப.சிதம்பரம் , கார்த்தி சிதம்பரம் வீடுகளில் சிபிஐ அதிரடி ரெய்டு!

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரின் மகன் கார்த்தி வீட்டில் சிபிஐ சோதனை நடைபெற்றுவருகிறது. 

chithambaram

சென்னையில் உள்ள ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தின்  வீடு மற்றும் அலுவலகங்கள் உட்பட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் 9 பேர் கொண்ட சிபிஐ குழு, அதிரடி ரெய்டு நடத்திவருகிறது.  இதேபோல டெல்லியிலும்  நொய்டாவிலும் சில குறிப்பிட்ட இடங்களில் சிபிஐ ரெய்டு நடத்திவருவதாக தகவல் வெளியாகி உள்ளது.



வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனை மோசடி வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு இருந்த தொடர்பின் அடிப்படையில் ரெய்டு நடைபெற்று வருவதாக, உறுதிபடுத்தப்படாத தகவல் வெளியாகி உள்ளது. 

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவரும்  காரைக்குடி எம்எல்ஏ-வுமான கே.ஆர் ராமசாமி, சென்னையில் உள்ள ப.சிதம்பரம் வீட்டுக்கு வருகைதந்துள்ளார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close