Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கோடையைக் குளிர்வித்த கருமேகம்... சென்னையில் திடீர் மழைக்காற்று!

கோடை வெயில் வாட்டிவந்த நிலையில், இன்று காலை சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழைக்காற்று வீசி வருகிறது.  சில இடங்களில் லேசான மழை பெய்தது. 

 


 

 

கடந்த சில நாள்களாக தமிழகத்தை வெப்பம் வாட்டிவதைத்துவருகிறது. இந்நிலையில், இன்று காலை சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழைக்காற்று வீசிவருகிறது. சில இடங்களில் இடியுடன் மழை பெய்துவருகிறது. வெப்பச்சலனம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்திருந்தது. இந்த மூன்று மாவட்டங்களிலும் காலை நேரத்தில் மழை பெய்யும் என்றும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close