Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எடப்பாடி பழனிசாமிக்கு, பிரதமர் மோடி தமிழில் என்ன வாழ்த்து கூறினார் தெரியுமா?

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்குப் பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்துச் செய்தி அனுப்பினார். 

இதுகுறித்து பிரதமர் அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதத்தில் , 'உங்கள் பிறந்த நாள் அன்று என் இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சி தந்து இன்று போல் என்றென்றும் மக்களுக்குச் சேவை செய்ய உங்களை ஆசீர்வதிக்கட்டும்' என்று தமிழில் வாழ்த்து அனுப்பினார். பிரதமரின் அந்த வாழ்த்துச் செய்திக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆங்கிலத்தில் நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார். 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close