Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஸ்மார்ட் கார்டு குறித்து அமைச்சர் காமராஜ் தகவல்..!

இதுவரையில் 8 லட்சம் குடும்பதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். 

kamaraj

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், சென்னை கோபாலபுரத்திலுள்ள பொதுவிநியோகத் திட்டக் கிடங்கு ஆகியவற்றை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய காமராஜ், 'ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒருநாளைக்கு 4 லட்சம் கார்டுகள் வரை அச்சடிக்கப்படுகிறது. இதுவரையில் 8,17,938 பேருக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மாத இறுதிக்குள் அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டுகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்தார். 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close