Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருநள்ளாறு கோயிலில் தீ விபத்து: அலுவலகக் கணினிகள் தீயில் கருகின!

thirunallaru

நவகிரக கோயில்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. கோயில் பிராகாரத்தின் முன் அமைந்துள்ள அதன் அலுவலகத்தில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டது. அலுவலக அறையிலுள்ள குளிர் சாதனப்பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகத் தீப்பற்றியது. இதனால், கோயிலின் முக்கியத் தரவுகளைக் கொண்ட கணினிகள் முற்றிலும் எரிந்து நாசமாயின. தீயணைப்புத்துறையினருக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள், தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் தீ விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். 

 

 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close