Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வெளியூர் சென்று வந்த அரசு ஊழியருக்கு, அதிர்ச்சி கொடுத்த கொள்ளையர்கள்!

அம்பத்தூரில், அரசு ஊழியர் ஒருவரின் வீட்டிலிருந்து 100 சவரன் நகையை, மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர்.

ஆவடியிலுள்ள மத்திய பாதுகாப்புத்துறைக்குச் சொந்தமான, கனரக தொழிற்சாலையின் கூடுதல் மேலாளராகப் பணிபுரிபவர் சந்திரன். அவர் அம்பத்தூரில் வசித்து வருகிறார். இந்நிலையில், சந்திரன் கடந்த சில நாள்களுக்கு முன் குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார். 

Stolen


இதற்கிடையே, அவர் வெளியூரிலிருந்து இன்று தனது வீட்டுக்குத் திரும்பியுள்ளார். வீட்டுக்குள் சென்ற அவர், பீரோ உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். சுமார் 100 சவரன் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. மேலும், 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைர நகைகள் மற்றும் வெள்ளி பொருள்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, சந்திரன் போலீஸில் புகார் அளித்துள்ளார். கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close