Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பயிர் காப்பீடுக்காக 487 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது தமிழக அரசு!

வறட்சி உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் கடன் சுமையைக் குறைக்க, 487 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

crop insurance
 

சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டத்துக்கும் வறட்சி நிதியாக 487 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக விவசாயத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. 

விவசாயிகள் அனைவரும் தேசிய, தனியார் வங்கிகளில் கட்டாயம் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. நெல், வாழை உள்ளிட்ட 21 பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்துகொள்ளலாம். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close