Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னை, கோவையில் சிபிஐ ரெய்டு!

சென்னை, கோவையில் ஐந்து இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். ரூ.65 கோடி வங்கிப் பணம் மோசடி தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது. வங்கிப் பண மோசடி குறித்து நான்கு பேரிடம் விசாரணையும் நடைபெற்று வருகிறது.

cbi raid

பணமோசடி செய்துள்ளதாகவும், கடனை திரும்பிக் கொடுக்காமல் ஏமாற்றியதாகவும் நான்கு பேர் மீது பாரத ஸ்டேட் வங்கி அளித்த புகாரின் பேரில் சி.பி.ஐ விசாரணை நடத்தி வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close