Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மாட்டிறைச்சி தடை விவகாரம்! உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

கால்நடைகள் விற்பனை தொடர்பான மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 


இறைச்சிக்காக மாடுகளை விற்க, கடந்த வெள்ளிக்கிழமை தடை விதித்தது மத்திய அரசு. மேலும், விவசாயிகள் மட்டும்தான் மாடுகளை வாங்க, விற்க வேண்டும் என்றதோடு, அதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. மத்திய அரசின் இந்தச் செயலுக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்புக் கிளம்பியது. கேரளா மற்றும் மேற்கு வங்க அரசுகள், இந்தச் சட்டத்தைப் பின்பற்ற முடியாது என்று அறிவித்துள்ளன. இந்த நிலையில், மத்திய அரசின் இந்தச் சட்டத்துக்கு எதிராக செல்வகோமதி என்ற பெண், 'இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும்' என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல்செய்துள்ளார். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close