Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் தீ விபத்து .. அபாயகரமான பகுதியாக அறிவிப்பு!

சென்னை தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் 7 மாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டுள்ள கடையிலிருந்து 11 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அங்கு பற்றி எரியும் தீயை அணைக்க, ஹைட்ராலிக் வாகனம் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், 5 தீயணைப்பு வாகனங்கள் உதவியுடன் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.  

chennai silks
 

 தீப்பிடித்த சென்னை சில்க்ஸ் கட்டடத்திலிருந்து புகை வெளியேறிக்கொண்டிருக்கிறது. எனவே அந்த  இடம், அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் அந்த வழியாகச் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

chennai silks

 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close