Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தி.நகர் விபத்து : அரசு உடனடியாக என்ன செய்ய வேண்டும்..? #VikatanSurvey

தி நகர் சென்னை சில்க்ஸ்

-காமர்ஸ் எனப்படும் இணையதளம் மூலமான வர்த்தகம் மற்றும் ஆன்லைனில் ஆர்டர் செய்து பெறக்கூடிய வலைதளங்கள் பெருகிவிட்ட இன்றைய காலக்கட்டத்திலும் சென்னையின் முக்கிய வர்த்தகப்பகுதியான தியாகராய நகரில் மக்கள் கூட்டம் எப்போதும் அலைமோதும். சிறிய கடைகள் துவங்கி பெரிய, பெரிய கடைகள்வரை, அனைத்து வர்த்தக நிறுவனங்களிலும் அன்றாடம் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் இடமாக தி.நகர் திகழ்கிறது. அப்பேற்பட்ட முக்கியப்பகுதியான தி.நகரில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் நேற்று திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இப்பகுதியில் உள்ள பெரும்பாலான கடைகள், சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்தின் முறையான அனுமதியைப் பெற்று, கட்டடங்கள் கட்டவில்லை என்ற சர்ச்சை மீண்டும் கிளம்பியுள்ளது. தி.நகரில் ஏற்பட்ட தீ விபத்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

loading...

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close