Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இது சுந்தர் பிச்சைக்குத் தெரியுமா ஹெச். ராஜா அவர்களே?

ஹெச்.ராஜா

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை சொன்னதாக வந்த போலி செய்தியை தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். போலி தகவலை ராஜா பதிவு செய்திருப்பதால், அவரை ட்விட்டர் வாசிகள் கமென்ட் செக்‌ஷனில் வறுத்தெடுத்து வருகின்றனர். 

'தமிழ் செயற்பாட்டளர்களாக தன்னை காட்டிக் கொள்பவர்களுக்கு ஒரு அறை' என்ற அந்த பதிவில், 'திரு.சீமான் அவர்கள் தமிழர் என்றால் இந்து மதத்தை மட்டும் விமர்சிப்பது ஏன்? உருது பேசும் இஸ்லாமியர்கள் எப்படி தமிழர் ஆவார்கள்? ஆங்கிலம் பேசும் கிறிஸ்தவர்கள் எப்படி தமிழர் ஆவார்கள்? இதை ஏன் தமிழில் பதிவிடுகிறேன் என்றால் சீமான் தமிழராயிற்றே. வேசம் உங்கள் ஆதாயத்துக்காக வேண்டாம் சீமான் அவர்களே. தமிழர்களைக் கொச்சைப்படுத்தாதீர்கள்' என்று சுந்தர் பிச்சை சொல்வது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. 

இந்தப் பதிவை உண்மை என்று நம்பி ஹச்.ராஜா அவரது ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார். 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close