Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐபோன் வெடித்து இளைஞர் படுகாயம்! திருவாரூரில் அதிர்ச்சி சம்பவம்

திருவாரூர் அருகே முகந்தனூரில் ஐ-போன் வெடித்து சச்சின் என்பவர் படுகாயம் அடைந்துள்ளார். போனில் பேசிக்கொண்டிருந்தபோது வெடித்ததாகக் கூறப்படுகிறது. 

iphone burst

போன் வெடித்தவுடன் சச்சினின் முகம், காது பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது சிகிச்சைக்காக அவர்  திருவாரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டும் முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. முன்னர் சாம்சங் நிறுவன மொபைல் வெடித்துச் சிதறி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் அடங்கிய ஐபோன் வெடித்துச் சிதறியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close