Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழக அரசு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்! விஜயகாந்த்

நெல் உற்பத்தி 85 சதவீதம் குறைந்துள்ளதை எச்சரிக்கையாக கருத வேண்டும் என்று தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரியிலிருந்து தண்ணீர் கிடைக்காததாலும், கடும் வறட்சி காரணமாகவும் நெல் உற்பத்தி குறைந்துள்ளது. நெல் உற்பத்தி 85 சதவீதம் குறைந்துள்ளதை எச்சரிக்கையாகக் கருத வேண்டும். நெல் உற்பத்தியை அதிகரிக்க தமிழக அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் தூர்வாரும் மண்ணை பயன்படுத்த வேண்டும். மண்ணை ஏலம் விட்டு வருவாயை அரசுடமையாக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close