Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

செம்மரம் வெட்டியதாக ஆந்திராவில் 20 தமிழர்கள் கைது!

ஆந்திர மாநிலத்தில் உள்ள கடப்பா மாவட்ட வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டியதாக கூறி 20 தமிழர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

semmaram
Representational Image

ஆந்திராவில் செம்மரக் கட்டைகள் கடத்தியதாக தமிழர்கள் கைது செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது. தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள குடும்பங்களை சேர்ந்த இளைஞர்களை கூலி வேலை தருவதாகக் கூறி  ஆந்திராவுக்கு அழைத்து செல்கின்றனராம் சில இடைத்தரகர்கள். அங்கு அவர்களை சட்டவிரோதமாக செம்மரம் வெட்டும் பணியில் ஈடுபடுத்துகின்றனராம்.  
 

இந்நிலையில் இன்று காலை தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த 20 பேர் கடப்பா அருகே செம்மரம் வெட்டும் பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். அங்கு அவரக்ள் அனைவரையும் ஆந்திர போலீஸ் கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றுவிட்டது. அவர்களிடமிருந்து  ரூ.30 லட்சம் மதிப்புடைய 21 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்துள்ளதாக ஆந்திர காவல்துறை தெரிவித்துள்ளது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close