Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வனப் பகுதிக்குள் தண்ணீர் குடிக்கும் யானைகள்

காடுகள் தண்ணீர் இல்லாமல் வறண்டுகிடப்பதால், குடியிருப்புப் பகுதிகளுக்குள் விலங்குகள் வந்து போவது வாடிக்கையாகிவிட்டது.சில நாட்களுக்கு முன்பு கோவையில், காட்டு யானை ஒன்று கிராமத்துக்குள் புகுந்து தாக்கியதில் நான்கு பேர் இறந்தனர். சிலர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில், கோவை மாவட்டம் மாங்கரைப் பகுதியை ஒட்டிய வனப் பகுதிக்குள் யானைகள் தண்ணீர் குடிக்கும் வீடியோவை வெளியிட்டிருக்கிறது வனத்துறை. வனப் பகுதிக்குள் விலங்குகளுக்குத் தேவையான தண்ணீர் இருப்பதாகக் கூறி, வனத்துறை இந்த  வீடியோவை வெளியிட்டிருக்கிறது. அதில், ஐந்து யானைகள் வனப்பகுதியில் இருக்கும் குட்டையில் தண்ணீர் குடித்து விட்டு செல்கின்றன. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close