Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சேலம் ஓமலூர் அருகே, பேருந்தில் 15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - 3 பேர் கைது..!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, 15 வயது சிறுமியை பேருந்தில் வைத்து மூன்று பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 


சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள நாரணம்பாளையத்தில், 15 வயது சிறுமி தனியார் பேருந்தில் சென்றுள்ளார். அந்தப் பேருந்தில் பயணம் செய்த மற்ற பயணிகள் இறங்கியுள்ளனர். அப்போது, பேருந்தில் தனியாக இருந்த அந்த 15 வயது சிறுமியை மூன்று ஓட்டுநர்கள் சேர்ந்து பேருந்துக்குள் வைத்தே பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதை அறிந்த ஊர் மக்கள், அந்த மூன்று பேரையும் பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close