Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தொலைபேசி முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்கள் ஆஜர்! குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது

தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில், மாறன் சகோதரர்கள் இன்று சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.

மாறன் சகோதரர்கள்

பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பில் முறைகேடு செய்ததாக தயாநிதி மாறன், கலாநிதி மாறன் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில், மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட ஏழு பேருக்கு குற்றப்பத்திரிகை நகல் அனுப்பப்பட்டுள்ளது. 

இந்த வழக்கில் ஆஜராவதற்காக, மாறன் சகோதரர்கள் இன்று சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வந்திருந்தனர். இவர்களிடம் 2,500 பக்கங்கள்கொண்ட குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வழக்கு விசாரணையை ஜூலை 28ஆம் தேதி நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close