Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அரசுப் பேருந்துக்குள் அருவிபோல் கொட்டும் மழை நீர்! - வீடியோ

திருப்பத்தூரிலிருந்து சிவகங்கை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்துக்குள் மழை நீர் கொட்டியது. 

பேருந்துக்குள் கொட்டும் மழை நீர்

தமிழகத்தில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்துவருகிறது. இதனால், வெப்பம் தணியத் தொடங்கியிருக்கிறது.

இந்நிலையில், அரசுப் பேருந்துகள் போதிய பராமரிப்பின்றி இருப்பதால், பேருந்துக்குள்ளும் மழை நீர் கொட்டுவது, ஆங்காங்கே வாடிக்கையாக இருந்து வருகின்றது.

இதனால்,மக்கள் மழையில் நனைந்துகொண்டு பயணிக்கும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

திருப்பத்தூரிலிருந்து சிவகங்கை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் மழை நீர் அருவிபோல் கொட்டுவதையும், பெண்கள், முதியவர்கள் எனப் பலரும் அதில் நனைந்தவாறு பயணிப்பதையும் இந்த வீடியோவில் பார்க்கலாம்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close