Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கொடநாடு கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட சயான் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி... தொடரும் மர்மம்

கொடநாடு கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட சயான், மீண்டும் உடல்நலக்குறைவு காரணமாக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சயான்


கோவை மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த சயானை, நேற்று அதிகாலை டிஸ்ஜார்ஜ் செய்தது மருத்துவமனை நிர்வாகம். டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவுடன், நீலகிரி போலீஸார் சயானை  கைதுசெய்து, கோத்தகிரிக்கு அழைத்துச்சென்றனர்.

சயான், கோத்தகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், சயான் உடல்நலக்குறைவு காரணமாக மீண்டும் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close