Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழக அரசு மீது சரமாரி குற்றம்சாட்டும் பேராசிரியர் ஜெயராமன்!

ஜெயராமன்


தமிழக அரசு, தமிழின விரோத அரசியல் செய்வதாகக் குற்றம்சாட்டினார் மீத்தேன் எதிர்ப்பு போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன்.  ஜூன் 2 ஆம் தேதி, கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி-க்கு எதிராகப் போராடியதற்காக, பல்வேறு பிரிவுகளில் கைதுசெய்யப்பட்ட ஜெயராமன், இன்று பிணையில் வந்தார். 

நம்மிடம் பேசியவர், “சிங்கள அரசுபோல தமிழக அரசும் செயல்படுகிறது. கதிராமங்கல மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல், அடக்குமுறையின்மூலம் அங்கு பணிகளை மேற்கொள்ளப்பார்க்கிறது. காவல்துறையும் அமைதியாகப் போராடுபவர்கள் மீது அடுக்கடுக்காக வழக்குகளைப் போடுகிறது. இது, அப்பட்டமான மனித உரிமை மீறல்”என்று கூறினார்.
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close