Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கிரானைட் முறைகேடு! பி.ஆர்.பி உட்பட 67 பேர் மீது 4,553 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

கிரானைட் முறைகேடு வழக்கில், பி.ஆர்.பழனிசாமி உட்பட 67 பேர்மீது 3 வழக்கில் மேலூர் நீதிமன்றத்தில் 4,553 பக்கங்கள்கொண்ட குற்றப்பத்திரிகை இன்று தாக்கல்செய்யப்பட்டது.

மதுரை மாவட்டம், மேலூர் கீழவளவு பகுதிகளில்... அரசு நிலங்களில் கிரானைட் கற்கள் வெட்டி எடுத்ததில் அரசுக்கு 1089.17 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக, பி.ஆர்.பழனிசாமி உட்பட 67 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்தனர்.

மேலூர் நீதிமன்றத்தில் நடந்துவரும் இந்த வழக்கு, இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மூன்று வழக்குகளில் பி.ஆர்.பழனிசாமி உட்பட 67 பேர் மீது  4,553 பக்கங்கள்கொண்ட குற்றப்பத்திரிகையை அரசு வழக்கறிஞர் இன்று தாக்கல்செய்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close