Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நீண்ட வரிசையில் நின்று நோன்பு தொடங்கும் இஸ்லாமியர்கள்

இஸ்லாமியர்கள், ரம்ஜான் மாதத்தின் 30 நாளும் நோன்பிருந்து ஐந்து வேளை தொழுகை செய்வார்கள். மேலும், வானில் தோன்றும் பிறையைப் பார்த்து, ரம்ஜானுக்கு நோன்பு தொடங்குவது வழக்கம். அவ்வாறு பிறை தென்படாத சூழலில், ரம்ஜான் மாதத்தின் முதல் தேதியில் நோன்பைத் தொடங்குவார்கள். 

இந்த ஆண்டு, தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் ரம்ஜான் நோன்பு தொடங்குவதற்கான பிறை தென்படவில்லை. எனவே, ரம்ஜான் மாதத்தின் முதல் தேதியில் நோன்பு தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த மாதம் 28 ஆம் தேதி நோன்பு தொடங்கப்பட்டது. இதையடுத்து, இஸ்லாமியர்கள் தொடர்ந்து நோன்பிருந்துவருகின்றனர்.


குறிப்பாக, இஸ்லாமியர்களுக்கு சென்னையில் ’ஷஹர்’ என்ற உணவு இலவசமாக வழங்க 60-க்கும் மேற்பட்ட இடங்களில் ஏற்பாடு செய்யபட்டுள்ளது. இந்நிலையில், ராயப்பேட்டை அருகில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில், 30 நாளும் நோன்பு தொடங்க இலவச உணவு வழங்கப்படுகிறது. இன்று அதிகாலை, அங்கு நீண்ட வரிசையில் வந்து உணவு சாப்பிட்டபின், நோன்பைத் தொடங்கினர்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close