Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஈரான் சிறையிலிருந்த 15 மீனவர்கள் விடுதலை!

ஈரான் சிறையிலிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் விடுதலையாகி, தமிழகம் திரும்பியுள்ளனர்.

மீன்

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள், மீன்பிடித் தொழிலாளிகளாக துபாய் சென்றனர். 2016 டிசம்பர் 15 ஆம் தேதி,  எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, அவர்கள் ஈரான் கடற்படை அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டனர். இதையடுத்து, ஈரான் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இப்போது,சிறையில் இருந்த 15 மீனவர்களை ஈரான் அரசாங்கம் விடுவித்துள்ளது. ஈரானிலிருந்து விடுவிக்கப்பட்ட அவர்கள், விமானம் மூலம் இன்று தமிழகம் வந்தடைந்தனர். ஷார்ஜாவிலிருந்து 13 மீனவர்கள் சென்னைக்கும், 2 மீனவர்கள் திருச்சிக்கும் வந்தனர். அரசு அதிகாரிகள் மற்றும் மீனவர்களின் உறவினர்கள் அவர்களை வரவேற்றனர்.
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close