Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிளாஸ்டிக் அரிசிக்கு இடமில்லை... தமிழக அமைச்சர் உறுதி!

'தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி என்ற பேச்சுக்கே இடமில்லை' என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

அரிசி

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுவதாகத் தொடர்ந்து தகவல் பரவிவருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுவதாகப் புகார் எழுந்தது. மேலும், தமிழகத்திலும் பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இதனிடையே, பாலில் ரசாயனம் கலக்கப்படுவதாகவும் அண்மையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், 'தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி என்ற பேச்சுக்கே இடமில்லை' என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'ரேஷன் கடைகளில் மலிவு விலையில் அரிசி வழங்கப்படுவதால், அதில் கலப்படம் செய்ய வாய்ப்பில்லை' என்றும், 'பிளாஸ்டிக் அரிசிகுறித்து புகார் அளித்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்றும் காமராஜ் கூறினார்.
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close