Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கோவை நீதிமன்றத்தில் இடைத்தரகர் சுகேஷ் ஆஜர்!

இரட்டை இலைச் சின்னம் தொடர்பான வழக்கில் கைதான சுகேஷ், டெல்லியிலிருந்து ரயில்மூலம் கோவைக்கு அழைத்துவரப்பட்டு, கோவையிலுள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 

sukesh

இரட்டை இலைச் சின்னத்தைப் பெற, தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகத் தொடரப்பட்ட வழக்கில்,  டி.டி.வி.தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனா, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், ஹவாலா ஏஜென்ட் நரேஷ் ஆகியோரை டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் கைதுசெய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், மற்றொரு வழக்கு விசாரணைக்காக  இடைத்தரகர் என்று சொல்லப்படும் சுகேஷ், இன்று கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close