Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’வரம்பு மீறி செயல்படுகிறார்’- கிரண்பேடியை விளாசும் முதல்வர் நாராயணசாமி

துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வரம்பு மீறி செயல்படுவதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

நாரயண்சாமி

புதுச்சேரியில் நடந்துவரும் பரபரப்பான அரசியல் சூழலில், முதல்வர் நாராயணசாமி மூன்று நாள் பயணமாக டெல்லி புறப்பட்டுள்ளார். நீட் தேர்வு, மருத்துவப் படிப்பு கலந்தாய்வு விவகாரம்குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்க உள்ளார். இதற்காக சென்னை விமான நிலையம் வந்த நாராயணசாமி, பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், ‘துணைநிலை ஆளுநருக்கு அரசு நிர்வாகத்தில் தலையிட உரிமையில்லை. ஆனால், கிரண்பேடி தொடர்ந்து வரம்பு மீறியே செயல்பட்டுவருகிறார். தமிழகத்திலோ உள்கட்சி பூசல் நடந்தேறிவருகிறது. டெல்லியில் சுகாதாரத்துறை அமைச்சரைச் சந்தித்த  பின்னர், ஜிஎஸ்டி குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளேன்’ என்றார்.

 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close