Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இன்று தேர்தல் வைத்தாலும் இவர்தான் ஜெயிப்பார்.. வெங்கய்ய நாயுடுவின் நம்பிக்கை!

மத்திய அரசின் மூன்று ஆண்டுகள் சாதனையை விளக்கும் புகைப்பட கண்காட்சியை சென்னை வேளச்சேரி ரயில் நிலையத்தில் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு இன்று தொடங்கி வைத்தார்.

venkaiah naidu
 

கண்காட்சியை தொடங்கி வைத்துப் பேசிய வெங்கய்ய நாயுடு ’ஒவ்வொரு மாநிலத்துக்கும் சென்று மத்திய அரசு சேவை செய்து வருகிறது.  மாநில அரசுடன் இணைந்து பணியாற்றவே தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளேன். மூன்று ஆண்டுகளுக்கு முன் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆட்சியில் ஊழல் தலைத்தூக்கியது.  நிலம்,காற்று என அனைத்திலும் ஊழல்தான்.  அந்த அரசைபோல் நாங்கள் ஊழல் செய்யவில்லை. செய்யமாட்டோம். ஊழல் இல்லாமல் மூன்றாண்டு ஆட்சியை நிறைவு செய்துவிட்டது பா.ஜ.க அரசு. இன்று தேர்தல் வைத்தால்கூட நரேந்திர மோடிதான் மீண்டும் பிரதமர் ஆவார்’ என்று பேசினார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close