Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘சொல் செயலாகவேண்டும்...’ திருச்சியில் காவிரி ஆற்றை சுத்தப்படுத்தும் இளைஞர்கள்

திருச்சி, காவிரி ஆற்றில் படர்ந்திருக்கும் ஆகாயத் தாமரையை அகற்றி, ஆற்றை சுத்தப்படுத்தும் பணியில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

காவிரி ஆற்றை சுத்தப்படுத்தும் இளைஞர்கள்

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “பல மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு நீராதாரமாக விளங்கும் காவிரி ஆற்றை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இதில் குப்பைகளைக் கொட்டுவது, கழிவுநீரை கலக்கவிடுவது போன்ற தவறான செயல்களில் ஈடுபடக் கூடாது” என்று கூறினர். மேலும், ‘நீரைப் பாதுகாக்க மாநகராட்சி முன்வரவேண்டும்’ என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

‘சொல் செயலாகவேண்டும்' என்று கூறியவாறு அவர்கள் ஆற்றை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

இளைஞர்களின் இந்தச் செயலை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close