Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வேளாண் பல்கலைக்கழகம் தரவரிசைப் பட்டியல் வெளியீடு :நாமக்கல் மாணவி முதலிடம்

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கிருத்திகா என்பவர் தரவரிசையில் முதல் இடத்தைப்பிடித்துள்ளார். 


கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் உறுப்பு மற்றும் இணைப்பு கல்லூரிகளில் உள்ள 13 இளம் அறிவியல் மற்றும் இளம் தொழில்நுட்ப பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் கடந்த மே மாதம் 12-ம் தேதி முதல் ஜூன் 4-ம் தேதி வரை இணையதளம் வாயிலாக பெறப்பட்டது. இதற்கான, தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளளது. இதனையடுத்து முதற்கட்ட கலந்தாய்வு ஜூன் 16-ம் தேதி தொடங்கவுள்ளது. தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 2,860 இடங்கள் உள்ளன. அந்த இடங்கள் முழுவதும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close