Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'நேர்மைக்கு கிடைத்தது இதுதான்'... சகாயம் ஐ.ஏ.எஸ் ஓப்பன் டாக்!

 

சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில், சகாயம் ஐ.ஏ.எஸ் கலந்து கொண்டார்.

 

Sagayam IAS


அப்போது சகாயம் பேசுகையில், "நேர்மை என் பெற்றோர்களிடம் இருந்து வந்தது. இந்த நேர்மையால்தான், மக்கள் என்னை இன்னும் நினைவில் வைத்துள்ளனர். 'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து' என்று திரும்பத் திரும்பச் சொல்வதால்தான், கடந்த 24 ஆண்டுகளில் 24 முறை பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளேன்.


ஆனால், இதற்காக நான் எனது கொள்கையில் இருந்து ஒரு போதும் தளர்ந்தது இல்லை. நான் மதுரை ஆட்சியராக இருந்தபோது, எனக்கு 200 கோடி ரூபாய் வரை கொடுக்கத தயாராக இருந்ததாகத் தகவல். எனக்கு சுடுகாட்டில் படுக்கக் கூட பயமில்லை; ஆனால் சுதந்திர நாட்டில் இருக்கத்தான் பயமாக இருக்கிறது" என்று மனம் திறந்து பேசியுள்ளார். 

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close