Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ராஜஸ்தானில் தமிழக அதிகாரிகள்மீது கொடூரத் தாக்குதல்! பசுக் காவலர்கள் அட்டகாசம்

பசுக்களை வாங்கச் சென்ற தமிழ்நாடு கால்நடை பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ராஜஸ்தானில் பசுக் காவலர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். 


ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் பசுக் காவலர்கள் தலித் மற்றும் இஸ்லாமிய மக்களைத் தாக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. இந்தச் சம்பவங்களுக்கு அவ்வப்போது கண்டனங்கள் எழுந்தாலும் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை. இந்த நிலையில் தமிழ்நாடு கால்நடை பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பசு மாடுகள் வாங்குவதற்காக ராஜஸ்தான் சென்றுள்ளனர். அவர் ஜெய்சல்மீரிலிருந்து பசுக்களை வாங்கிக்கொண்டு தமிழ்நாடு திரும்பியுள்ளனர்.

அப்போது அவர்களை வழி மறித்த 50-க்கும் மேற்பட்ட பசுக் காவலர்கள், அதிகாரிகளைத் தாக்கியுள்ளனர். மேலும் பசு மற்றும் கன்றுகளை ஏற்றிச் சென்ற லாரிக்கும் தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தமிழக அதிகாரிகள் புகார் அளித்ததன் அடிப்படையில் 4 பேர் மட்டும் ராஜஸ்தான் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close