Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தோனேஷிய பேட்மின்டன்: சாய்னா, சிந்து முன்னேற்றம்!

சிந்து-சாய்னா, பேட்மின்டன்

கார்த்தாவில் நடைபெறும் இந்தோனேஷிய ஓப்பன் பேட்மின்டன் சூப்பர் சீரிஸ் போட்டியில், இந்தியாவின் சாய்னா நேவால், பி.வி. சிந்து ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் சாய்னா, தாய்லாந்து வீராங்கனை ரட்சனோக்-ஐ 17-21, 21-18, 21-12 என்ற செட்களில் வீழ்த்தி, அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு முதல் சுற்று ஆட்டத்தில் பி.வி.சிந்து, தாய்லாந்தின் சோச்சுவோங்-ஐ 21-12, 21-19 என்ற நேர் செட்களில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close