Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முடிந்தது தடைக்காலம்... மீன்பிடிக்கத் தயாராகும் மீனவர்கள்

மீன்பிடித் தடைக்காலம் முடிந்துவிட்டதால், ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குள் செல்ல உற்சாகமாகத் தயாராகிவருகின்றனர்.

மீனவர்கள்

வங்கக் கடலில், மீன்களின் இனப்பெருக்கத்துக்காக மீன்பிடித் தடைக்காலம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் 15 முதல் மே 30 வரை மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தத் தடையை, கடந்த ஆண்டு மத்திய அரசு 60 நாளாக உயர்த்தியது. அதன்படி ஜூன் 14 வரை மீன்பிடித் தடைக்காலம் நீட்டிக்கப்பட்டது. இதற்காக, மீனவர்களுக்கு நிவாரணத் தொகையாக ரூபாய் 5,000 வழங்கப்படுகிறது.

 இன்றோடு மீன்பிடித் தடைக்காலம் முடிவடைவதால், ராமேஸ்வரம் கடற்கரைப் பகுதி பரபரப்பாகக் காணப்படுகிறது. 61 நாள்கள் கழித்து, இன்று கடலுக்குள் செல்ல டீசல், வலைகள், ஐஸ் பாக்ஸ் உள்ளிட்டவற்றை மீனவர்கள் படகில் ஏற்றிவருகின்றனர். இன்று மதியம்  அவர்கள் கடலுக்குச் செல்வார்கள் எனக் கூறப்படுகிறது.
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close