Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கிரண்பேடி மன்னிப்பு கேட்க வேண்டும்! முதல்வர் நாராயணசாமி ஆவேசம்

புதுச்சேரி  துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரியில், மருத்துவ முதுகலைப் படிப்புக்கான கலந்தாய்வின்போது, புதுச்சேரி துணைநிலை ஆளுநராகப் பதவி வகிக்கும் கிரண் பேடி, அதிரடியாகச் செயல்பட்டார். அப்போது, மருத்துவக் கலந்தாய்வு நேர்மையாக நடைபெறவில்லை என்றும்  புதுச்சேரி முதல்வரின் ஆட்சி குறித்தும் கிரண்பேடி குற்றம் சாட்டிவந்தார்.

இதைத் தொடர்ந்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும், ‘கிரண்பேடி அரசு குறித்த தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதைத் தவிர்க்க வேண்டும்’ என ஆவேசம் காட்டினார். அடுத்ததாக, சமீபத்தில் டெல்லி சென்ற முதல்வர் நாராயணசாமி, கிரண்பேடியின் செயல்பாடுகள்குறித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடமும், கிரண்பேடி பிரதமர் நரேந்திர மோடியிடமும் புகார் அளித்தனர்.

இவ்வாறு இருவரும் மாறி மாறி மோதலிலும் வாக்குவாதங்களிலும் ஈடுபடுவது தொடர்கதையாகி உள்ளது. இந்த நிலையில் ‘புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்’ என முதல்வர் நாராயணசாமி கூறிவருகிறார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close