Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சசிகலா புஷ்பாவுக்கு முன்ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை..!


வீட்டில் பணிபுரிந்த பெண்கள் புகார் அளித்த வழக்கில், சசிகலா புஷ்பாவுக்கு முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. 

கட்சிக்கு எதிராகச் செயல்பட்டார் என்று குற்றம்சாட்டப்பட்ட எம்பி., சசிகலா புஷ்பாவை அ.தி.மு.க-விலிருந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நீக்கினார். இதையடுத்து, சசிகலா புஷ்பாமீது, அவர் வீட்டில் பணிபுரிந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதையடுத்து, திசையன்விளை காவல்நிலையத்தில் சசிகலா புஷ்பா மற்றும் அவரது குடும்பத்தினர்மீது ஆள் கடத்தல், போலி ஆவணம் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. காவல்துறையினரின் கைது நடவடிக்கையைத் தவிர்ப்பதற்காக, சசிகலா புஷ்பா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல்செய்தார். அந்த வழக்கில், நீதிபதி நிஷாபானு, சசிகலா புஷ்பா உள்ளிட்ட மூன்று பேருக்கும் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close